Home சினிமா அமரன் 3 நாள் வசூல்.. சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

அமரன் 3 நாள் வசூல்.. சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

0

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படம் அனைவரிடமும் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை அழைத்து பாராட்டி இருந்தார்.

தீபாவளி விடுமுறையில் அமரன் படம் நல்ல வசூலை குவித்து வருகிறது.

சென்னை வசூல்

ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களில் அமரன் படம் சென்னையில் 4.7 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

இப்படி நல்ல வசூலை குவிக்கும் அமரன் மற்ற இடங்களிலும் நல்ல வசூலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Source: https://cineulagam.com/article/amaran-3-days-chennai-box-office-1730593762

NO COMMENTS

Exit mobile version