Home சினிமா சிவகார்த்திகேயனின் அமரன் பட திரையரங்க லாபம் மட்டுமே இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயனின் அமரன் பட திரையரங்க லாபம் மட்டுமே இத்தனை கோடியா?

0

அமரன் படம்

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது அமரன்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி இப்படம் வெளியாகி இருந்தது.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வெளியாகி இருந்தது.

இப்படக்குழுவினர் அண்மையில் ராஜ்நாத் சிங் அவர்களை சந்தித்து பாராட்டும் பெற்றனர். அதேபோல் சென்னையில் உள்ள ராணுவ குழு சிவகார்த்திகேயனை அழைத்து கௌரவப்படுத்தினர்.

லாபம்

படத்தை ரிலீஸ் செய்த எல்லா இடத்திலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாட பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளது. தற்போது அமரன் படத்தின் திரையரங்க லாபம் மட்டுமே ரூ. 100 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/amaran-movie-theatrical-profit-details-1733195643

NO COMMENTS

Exit mobile version