Home சினிமா ரோஹினிக்கு எதிராக விஜயா போடும் பிளான், என்ன இப்படி இறங்கிட்டாங்க.. சிறகடிக்க ஆசை புரொமோ

ரோஹினிக்கு எதிராக விஜயா போடும் பிளான், என்ன இப்படி இறங்கிட்டாங்க.. சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் ஆரம்பித்த நாள் முதல் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.

இப்போது கதையில் முத்து-மீனா பிரச்சனை, ஸ்ருதி-நீது சண்டை, மனோஜ்-ரோஹினி பிரச்சனை என ஒவ்வொரு ஜோடிக்குள்ளும் சில சம்பவங்களால் சண்டை போய்க்கொண்டு இருக்கிறது.

நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? அவரே சொன்ன விஷயம்.. போட்டோஸ் வைரல்

இன்றைய எபிசோடில் நீது, ரவி வீட்டிற்கு வந்து புதிய ரெஸ்டாரன்ட் திறப்பது குறித்து பேசுகிறார். இன்று வேறு எந்த பரபரப்பான கதைக்களமும் இல்லை.

புரொமோ

நீது வீட்டிற்கு வந்து ரெஸ்டாரன்ட் திறக்கப்போகும் விஷயம் எல்லாம் கூற அவர் மீது விஜயா பார்வை சென்றுள்ளது.

அதாவது பணக்கார பெண்ணாக உள்ளார் என ஆசைப்படுகிறார். பார்வதி வீட்டிற்கு வந்த விஜயா, நீதுவை மனோஜிற்கு கட்டி வைக்க வேண்டும் என கூறுகிறார்.

ரோஹினியை மனோஜ் விவாகரத்து செய்வதற்கான வேலையை தொடங்க வேண்டும், வக்கீல் பார்க்க வேண்டும் என கூறுகிறார். 

NO COMMENTS

Exit mobile version