Home இலங்கை சமூகம் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்ட அமெரிக்க விமானம்: வெற்றிகரமாக சீர்செய்த இலங்கை பொறியாளர்கள்

தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்ட அமெரிக்க விமானம்: வெற்றிகரமாக சீர்செய்த இலங்கை பொறியாளர்கள்

0

கட்டுநாயக்காவில் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்ட அமெரிக்க விமானத்தை இலங்கை பொறியியளாலர்கள் மீண்டும் சீர்செய்துள்ளனர்.

அமெரிக்கன் நேஷனல் ஏர்லைன்ஸின் போயிங் B747-400F சரக்கு விமானம் பொறியியளாலர்கள் மீண்டும் சீர்செய்யப்பட்டுள்ளது.

நேஷனல் ஏர்லைன்ஸ் என்பது அமெரிக்காவின் புளோரிடாவை தலைமையிடமாக கொண்ட முன்னணி உலகளாவிய சரக்கு விமான நிறுவனமாகும்.

 

நிபுணர்கள் ஆதரவு

இந்த நிறுவனத்தின் சரக்கு விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டிருந்த நிலையில், (AOG – Aircraft on Ground support and a high-power engine ground run) மற்றும் Ceylon Aeronautical Services (CAS) ஆகிய இலங்கையின் முன்னணி பொறியியல் குழுக்கள் வெற்றிகரமாக சீர்செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version