Home சினிமா அம்மன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை சுனைனாவா இது.. லேட்டஸ்ட் போட்டோ

அம்மன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை சுனைனாவா இது.. லேட்டஸ்ட் போட்டோ

0

அம்மன் படம்

காதல், குடும்பம், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என இப்படி ஒரு ஜானர்களில் படங்கள் வெளியான காலத்தில் பக்தி படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

அப்படி கடந்த 1995ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான படம் தான் அம்மன்.
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சுரேஷ், வடிவுக்கரசி, ராமி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதில் சிறுவயது அம்மனாக நடிகை சுனைனா நடித்திருந்தார்.
தனது நடை, பார்வை, நடிப்பு என அனைத்திலும் மாஸ் காட்ட இப்போதும் அம்மன் என்றாலே மக்களின் கவனத்திற்கு இவர்தான் வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு 1996ம் ஆண்டு ராமாயணம் படத்தில் நடித்தவர் அதன்பிறகு சினிமா பக்கம் வரவில்லை.

ஞானத்தை ஜெயிலுக்கு போக வைத்துவிட்டு குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் பரபரப்பு கதைக்களம்

லேட்டஸ்ட்

மீண்டும் 2019ம் ஆண்டு வெளியான ஓ பேபி என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

முழுக்க முழுக்க காமெடியில் கலக்கிய சுனைனா பாதம் கடந்த 2022ம் ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.
இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ,

NO COMMENTS

Exit mobile version