நுரைச்சோலை பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் குரல் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த குரல் பதிவில் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் அவர் நட்பாக உரையாடுவது போல் உள்ளது.
இவ்வாறிருக்க, இந்த குரல் பதிவு விடயம் தொடர்பில் நாடளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி தரப்பு அரசாங்க தரப்பை கேள்வியெழுப்பியுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
