Home சினிமா விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ள தொகுப்பாளினி ரம்யாவின் சில அழகிய புகைப்படங்கள்

விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ள தொகுப்பாளினி ரம்யாவின் சில அழகிய புகைப்படங்கள்

0

ரம்யா

விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தொகுப்பாளினி ரம்யா.

நிறைய ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தவர் பின் பிட்னஸ் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார், இப்போதும் அதில் பயணித்து வருகிறார்.

இந்த நேரத்தில் தான் நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் ரம்யா நடிக்க கமிட்டாகி இருப்பதாக புகைப்படத்துடன் அறிவிப்பு வந்தது.

அஜித்துடன் அவர் எடுத்த புகைப்படம் வைரலாக நாம் ரம்யா இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.  

NO COMMENTS

Exit mobile version