நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பாப்புலர் ஆகி, தற்போது ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அவர் தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.
Source: https://cineulagam.com/article/anikha-surendran-modern-dress-photoshoot-1733439877
