Home சினிமா இன்று வெளியான தக் லைப் திரைப்படம்.. இணையத்தில் வைரலாகும் மேக்கிங் வீடியோ

இன்று வெளியான தக் லைப் திரைப்படம்.. இணையத்தில் வைரலாகும் மேக்கிங் வீடியோ

0

தக் லைப்

நடிகர் கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் பல வருடங்களுக்கு பிறகு தக் லைஃப் என்ற பிரம்மாண்ட படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில், சிம்பு, த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன், கன்னடம் தமிழில் இருந்து வந்தது என கூறியது பெரிய சர்ச்சையானது.

இது ஒரு பக்கம் இருக்க, பெரும் எதிர்ப்பார்ப்புடன் இன்று தக் லைஃப் படம் வெளியாகி உள்ளது.

இந்தி சினிமாவுக்கு நோ.. தமிழ் சினிமா குறித்து ஓப்பனாக சொன்ன நடிகை சிம்ரன்

மேக்கிங் வீடியோ

இந்நிலையில், தக் லைப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

NO COMMENTS

Exit mobile version