Home சினிமா சிறுவயதில் முத்துவிற்கும், விஜயாவிற்கும் என்ன பிரச்சனை ஆனது?.. சிறகடிக்க ஆசை நடிகை அனிலா ஓபன் டாக்

சிறுவயதில் முத்துவிற்கும், விஜயாவிற்கும் என்ன பிரச்சனை ஆனது?.. சிறகடிக்க ஆசை நடிகை அனிலா ஓபன் டாக்

0

சிறகடிக்க ஆசை

ஒவ்வொரு சீரியலில் ஏதாவது ஒரு டுவிஸ்ட்டை நோக்கி தான் கதைக்களம் நகரும். 

அப்படி சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி மறைத்து மறைத்து வைக்கும் உண்மைகள் எப்போது வெளியாகும் என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

பெரிய ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் முத்து, மீனா, அதற்கு பின்னால் சிந்தாமணியின் சூழ்ச்சி உள்ளதா?- சிறகடிக்க ஆசை புரொமோ

இப்போது கதையில் ரோஹினி மாமா சிக்க வாய்ப்பு உள்ளது போல் கதைக்களம் செல்கிறது, அவர் முத்துவிடம் மாட்டுவாரா அல்லது வழக்கம் போல் தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

விஜயா பேட்டி

இந்த தொடரில் விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் அதிக கோபத்தையும், திட்டையும் சம்பாதித்துள்ள நடிகை அனிலா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் முத்துவிற்கு சிறுவயதில் என்ன ஆனது, ஏன் நீங்கள் கோபமாக உள்ளீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அனிலா, சுத்தமாக எனக்கும் தெரியாது. உங்களுக்கு எப்போது தெரிய வருமோ அப்போது தான் எனக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version