Home சினிமா அனிருத்-இளையராஜா, Compare பண்ணலாமா… Vettaiyan | Vidamuyarchi | Thalapathy 69

அனிருத்-இளையராஜா, Compare பண்ணலாமா… Vettaiyan | Vidamuyarchi | Thalapathy 69

0

இசையமைப்பாளர்

எந்த ஒரு துறை எடுத்துக் கொண்டாலும் Comparison என்பது கண்டிப்பாக இருக்கும். 

சினிமா துறையில் மட்டும் இல்லாமலா இருக்கும், இதில் தான் அதிகம் இருக்கிறது. டாப் நடிகர்கள், நடிகைகள் என பலரை கம்பேர் செய்து பெரிய பிரச்சனையே நடந்திருக்கிறது, அதை நாம் பார்த்திருக்கிறோம். 

அப்படி சமீபகாலமாக தமிழ் சினிமா இசையமைப்பாளர்களை கம்பேர் செய்து பேசுவது அதிகமாகி உள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தொடர்ந்து இசையமைத்து சாதிக்கும் அனிருத் பற்றி சில விஷயங்களை காண்போம். 

 

Source: https://cineulagam.com/article/anirudh-is-the-real-goat-next-movies-1729175245

NO COMMENTS

Exit mobile version