Home இலங்கை கல்வி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: சற்றுமுன் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: சற்றுமுன் வெளியான அறிவிப்பு

0

சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி வியாழக்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளைய மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறைக்கான கற்றல் நடவடிக்கைகள் பிறிதொரு நாளில் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

இதேவேளை, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடந்த (20.02.2025) திகதி அறிவித்துள்ளார்.

அதன்படி விடுமுறை வழங்கப்படும் தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலைகள் நடைபெறும் என வட மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

You may like this

https://www.youtube.com/embed/nM5fwkchvIU

NO COMMENTS

Exit mobile version