Home இலங்கை அரசியல் செவ்வந்தியின் வாக்குமூலத்தில் அம்பலமான மற்றொரு இரகசியம்! பெயர்களை வைத்து பிளவுச்சதி

செவ்வந்தியின் வாக்குமூலத்தில் அம்பலமான மற்றொரு இரகசியம்! பெயர்களை வைத்து பிளவுச்சதி

0

நாடளவிய ரீதியில் இசாரா செவ்வந்தி என்ற பெயர் பேசுபொரளாக மாறியுள்ள நிலையில் தினந்தோறும் அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவருகின்றன.

மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களை பகடைகாய்களாக பயன்படுத்தும் செயற்பாடு இந்தவிடயத்திலும், உச்சம் பெற்றுள்ளது.

அதாவது பாதாள உலகம் தொடர்பான செயற்பாடுகளில் அதிகளவான தமிழர்கள் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைகளில் இசாரா செவ்வந்தி பல விடயங்கள் தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.

இந்தவிடயங்கள் தொடர்பான விரிவான விளங்கங்களுடன் வருகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…  

NO COMMENTS

Exit mobile version