Home இலங்கை அரசியல் அநுரவை மிரட்டும் கோட்டாபயவின் நெருங்கிய சகா! CID விசாரணை வலையத்தில் பொலிஸ் OIC

அநுரவை மிரட்டும் கோட்டாபயவின் நெருங்கிய சகா! CID விசாரணை வலையத்தில் பொலிஸ் OIC

0

டிட்வா புயலின் தாக்கத்தின் பின்னர், இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது எனலாம். 

ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் வரவேற்று வந்தாலும் மறுபக்கம் விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன. 

புயலை தொடர்ந்து, பொருளாதார முடிவுகள், மக்கள் நலன் மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் அரசியலை புதிய திருப்பத்தில் நிறுத்தியுள்ளன.

இவ்வாறான பின்னணியில் இலங்கையின் அரசியல் களத்தில் நடக்கும் முக்கிய விடயங்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version