Home இலங்கை அரசியல் பலரையும் திணற வைக்கும் அநுர : வடக்கு மாகாணசபை ஜனாதிபதி வசம்..!

பலரையும் திணற வைக்கும் அநுர : வடக்கு மாகாணசபை ஜனாதிபதி வசம்..!

0

நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாய் நன்கொடை அளித்தது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்க மனோகணேசன் மலையகத்தில் உள்ள மக்களை வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணிகளை தருகின்றோம் வந்து குடியேறுங்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி…..

NO COMMENTS

Exit mobile version