நடிகை அபர்ணா தாஸ் தமிழில் பீஸ்ட், டாடா போன்ற படங்களில் நடித்தவர்.
கேரளாவை சேர்ந்த அவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.
Source: https://cineulagam.com/article/aparna-das-latest-photoshoot-1732664284
