Home சினிமா புதிய Mahindra XEV 9e காரை வாங்கியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.. விலை எவ்வளவு தெரியுமா?

புதிய Mahindra XEV 9e காரை வாங்கியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.. விலை எவ்வளவு தெரியுமா?

0

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான், இசையமைப்பாளர் என்பதை தாண்டி ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் விஷயம் ஒன்று உள்ளது.

வேறுஎன்ன தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவராக உள்ளார். ரகுமான் இசையில் வந்த செம்மொழி ஆல்பம் பெரும் வரவேற்பு பெற்றது.

சமீபத்தில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக தமிழ் மொழிக்கு ஒரு நினைவுச்சின்னம் உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

புதிய கார்

இன்று அவரது இசையமைப்பில் தயாராகியுள்ள தக் லைஃப் படத்தின் Press Meetல் கலந்துகொண்டிருந்தார் ஏ.ஆர்.ரகுமான்.

நிகழ்ச்சி முடித்த கையோடு தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் வெளியிட்டார். அதாவது அவர் புதிய Mahindra XEV 9e காரை வாங்கியுள்ளார். அந்த காரின் விலை ரூ. 20 முதல் ரூ. 30 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version