Home இலங்கை சமூகம் தமிழ் பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடிய தலிபான்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

தமிழ் பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடிய தலிபான்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

0

இஸ்லாமியர்களின் இறுக்கமான சில சரியா சட்டங்கள் இலங்கையில் தற்போது வரை நடைமுறையில் இருக்கின்றது என யாராவது கூறினால், அது நம்பத்தகாத ஒரு விடயமாக இருக்கும்.

காரணம், எண்ணிடலங்கா அடக்குமுறை, பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், ஒருவர் எப்படி இருக்க வேண்டும் மற்றும் இருக்க கூடாது என்ற நிபந்தனைகள் என அடிமைப்படுத்தலின் உச்சக்கட்டத்தில் அந்த சட்டங்கள் காணப்படும்.

இது தற்போதைய நவீன காலத்தில் அதுவும் இலங்கையில் காணப்படுகின்றது என்று சொன்னால் அனைவரும் நம்புவது சற்று கஷ்டம்தான்.

இருப்பினும், இவ்வாறான சம்பவங்களில் நேரடியாக தொடர்புபட்ட சிலர் இது தொடர்பில் விளக்கும் போது நம்ப வேண்டிய ஒரு கட்டாய சூழல் இங்கு உருவாகியுள்ளது.

இவ்வாறு,

  1. இலங்கையில் கிழக்கு பகுதியில் செயற்பட்டு வந்த முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள்,
  2. அந்த குழுக்கள் புரிந்த படுகொலைகள்,
  3. மேலும் பலதரப்பட்ட வெளிவராத உண்மைகள்,

என்பவை தொடர்பில் அந்த காலப்பகுதியில் குறித்த குழுக்களுடன் பயணித்த சில நேரடி சாட்சியங்கள் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/aGiQQhQtYLo

NO COMMENTS

Exit mobile version