Home இலங்கை அரசியல் இரட்டை வேடம் போடும் சிங்கள வேட்பாளர்கள்: அரியநேந்திரன் குற்றச்சாட்டு

இரட்டை வேடம் போடும் சிங்கள வேட்பாளர்கள்: அரியநேந்திரன் குற்றச்சாட்டு

0

தேர்தல் பிரசாரங்களின் போது தென்பகுதியிலும் வடக்கு பகுதியிலும் வெவ்வேறு கருத்துக்களை தென்னிலங்கை வேட்பாளர்கள் பேசி வருகிறார்கள் என தமிழ்பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறிய அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் இது வரை தீர்க்கப்படவில்லை என்பதை காட்டும் முகமாகவே தேர்தலில் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.

அதேவேளை, மற்றைய வேட்பாளர்கள் மக்களின் பிரச்சினை குறித்து பெரிதும் பேசாமல் பொருளாதார பிரச்சினையை மாத்திரமே முன்னிறுத்தி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,  

Source: https://tamilwin.com/article/aroyanethran-pressmeet-on-election-1724353371

NO COMMENTS

Exit mobile version