முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கைது ரசீது வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தடைபட்ட மின்சாரம்
அவரது பிணை தொடர்பாக தற்போது நீதிமன்றில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது, கோட்டை நீதிமன்றில் மின்சாரம் தடைபட்டு அது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
