Home இலங்கை குற்றம் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் முக்கிய அதிகாரி கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் முக்கிய அதிகாரி கைது

0

பிரபல பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாதாள உலகக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர், கெஹல்பத்தர பத்மேவுக்கு 3 போலி கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை

கெஹல்பத்தர பத்மே கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version