Home சினிமா Vijay கூட ADMK , BJP ஆளுங்கெல்லாம் சேர்ந்து ஜெயிக்க வைப்பாங்க…- Astrologer Santhakumar Breaking

Vijay கூட ADMK , BJP ஆளுங்கெல்லாம் சேர்ந்து ஜெயிக்க வைப்பாங்க…- Astrologer Santhakumar Breaking

0

விஜய் TVK

தமிழக அரசியல் களம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வந்த பிறகு மாறியுள்ளது என்று தான் கூற வேண்டும். 

நாளுக்கு நாள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான விஷயங்கள் நடக்கின்றன, விஜய்யின் என்ட்ரி எப்படி இருக்கும் 2026ம் ஆண்டு அரசியல் களத்தில் அவர் ஜெயிப்பாரா என நிறைய விவாதங்கள் எழும்பிவிட்டது.

தற்போது நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் Astrologer சாந்தகுமார் வருங்கால அரசியல் குறித்து நிறைய பகிர்ந்துள்ளார்.

இதோ அவரது பேட்டி,

NO COMMENTS

Exit mobile version