Home இலங்கை சமூகம் அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள்

அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version