அவதார்
Titanic என்ற படத்தை கொடுத்து மக்களை முதலில் வியக்க வைத்தவர் ஜேம்ஸ் கேமரூன்.
அதில் இருந்து அவரது படைப்பிற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு, வரவேற்பு பெற்றது. அப்படி அவர் கடந்த 2009ம் ஆண்டு உலகமே வியக்கும் அளவு வெளியிட்ட படம் தான் அவதார்.
முதல் பாகமே செம சூப்பர் டூப்பர் ஹிட், அதன்பின் 2ம் பாகம் வெளியாக கடந்த டிசம்பர் 19ம் தேதி 3ம் பாகம் வெளியானது. Fire And Ash என்று வெளியான இப்படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது.
VJ அஞ்சனா துபாயில் ட்ரெண்டி உடையில் வலம் வந்த புகைப்படங்கள்
சார்லி சாப்ளின்
உலக மக்கள் கொண்டாடிய சிறந்த கலைஞர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் சார்லி சாப்ளின். தனக்கு வாழ்க்கையில் பெரிய கஷ்டங்களை சந்தித்த இவர் படங்கள் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தார்.
சார்லி சாப்ளின் என்றாலே சட்டென அவரது சில காட்சிகள் நியாபகம் வந்துவிடும். தற்போது என்ன தகவல் என்றால் அவதார் ஃபயர் அன் ஆஷ் படத்தில் சார்லி சாப்ளின் பேத்தி நடித்துள்ளாராம்.
Varang என்ற கதாபாத்திரத்தில் நடித்ததே சார்லி சாப்ளின் பேததி ஊனா சாப்ளின் தானாம்.
