Home சினிமா சாய் பல்லவி நடிக்கும் படத்தில் அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் பிரபலம்! யார் தெரியுமா

சாய் பல்லவி நடிக்கும் படத்தில் அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் பிரபலம்! யார் தெரியுமா

0

 நடிகை சாய் பல்லவி தற்போது ஹிந்தியில் நடிகர் ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார்.

நிதிஷ் திவாரி இயக்கி வரும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் 800 கோடி ரூபாயில் படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஹாலிவுட் பிரபலம்

இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக அவெஞ்சர்ஸ் எண்டு கேம் போன்ற படத்தில் பணியாற்றி இருக்கும் ஸ்டண்ட் coordinatorஐ இந்தியா கொண்டு வந்திருக்கின்றனர். Terry Notary தான் ராமாயண கதைக்காக ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம்.

 கடந்த ஒன்றரை வருடமாக அதற்காக பணியாற்றி இருக்கும் நிலையில் இந்தியாவில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசிய அவர் “It’s crazy, it’s good” என கூறி இருக்கிறார்.

Source: https://cineulagam.com/article/avengers-stunt-director-for-ramayana-1724419119

NO COMMENTS

Exit mobile version