Home சினிமா வானதியால் பாண்டியனுக்கு ஏற்படப்போகும் பிரச்சனை… அய்யனார் துணை புரொமோ

வானதியால் பாண்டியனுக்கு ஏற்படப்போகும் பிரச்சனை… அய்யனார் துணை புரொமோ

0

அய்யனார் துணை

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் பேவரெட்டாக அமைந்துவிட்டது அய்யனார் துணை.

விஜய் டிவியில் இந்த வருடம் 2025 தொடங்கப்பட்ட இந்த தொடர் வருடம் முடிவதற்குள் டாப் இடத்தை பிடித்துவிட்டது.

மக்களுக்கு மிகவும் நெருக்கமான கதைக்களமாக உள்ளது. இப்போது கதையில் 2 விஷயங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒன்று பாண்டியன் மெக்கானிக் ஷெட் லீஸ எடுப்பது, அனைவரும் பணம் கொடுக்க அதை வாங்க உள்ளார்.

இன்னொரு பக்கம் பல்லவன் அம்மா வீட்டில் ஏதாவது பணம் இருந்தால் உடனே எடுத்துக்கொண்டு கிளம்பிவிட வேண்டும் என அந்த நேரத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

புரொமோ

இன்று அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், பாண்டியன் மெக்கானிக் ஷெட் வாங்க சேரன் மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து பணத்தை ஒனரிடம் கொடுக்கிறார்கள்.

அதோடு சேரன் தனது மகிழ்ச்சியை தம்பிகளிடம் கூறி எமோஷ்னல் ஆகிறார். அந்த இடத்திற்கு வந்த வானதி பாண்டிக்கு போன் செய்கிறார், அவர் எடுக்கவில்லை. என்னை கூப்பிட வேண்டும் என பாண்டிக்கு தோன்றவில்லை என கோபப்படுகிறார்.

இதைவைத்து அவர் ஏதாவது பிரச்சனையை கிளப்புவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

NO COMMENTS

Exit mobile version