அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை.
இதில் பல்லவன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பாராட்டுக்களை பெற்று வருபவர் நடிகை பர்வேஸ். இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ,
Source: https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actor-parvez-insta-photos-1756576899
