அய்யனார் துணை
4 அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாகும் சீரியல் அய்யனார் துணை. இப்போது கதையில் சோழனின் Dupilicate காதல் கதை பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
சீரியல் கதைக்களம் விறுவிறுப்பாக செல்ல சீரியல் குழுவினர் அனைவரும் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட போட்டோஸ் இதோ,
