Home சினிமா தவறாக முடிவு எடுக்கும் பாண்டியன், அவரது முடிவு என்னவாக இருக்கும்.. அய்யனார் துணை அடுத்த வார...

தவறாக முடிவு எடுக்கும் பாண்டியன், அவரது முடிவு என்னவாக இருக்கும்.. அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம்

0

அய்யனார் துணை

அய்யனார் துணை சீரியலில், சோழன், பாண்டியன், பல்லவன் 3 பேரும் தனது அண்ணன் திருமணத்திற்காக பிளான் போட்டு வருகிறார்கள்.

அப்போது சேரன் வீட்டிற்கு வந்து தனது பார்த்த பெண் அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டார், என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்புவது உங்களுக்கு இவ்வளவு சந்தோஷமா என கேட்கிறார்.

நான் எங்கேயும் செல்ல மாட்டேன், எனது சந்தோஷம் நீங்கள் தான் என எமோஷ்னலாக கூறுகிறார். சேரன் சொன்னதை கேட்டு தம்பிகள் அனைவரும் எமோஷ்னல் ஆகிறார்கள்.

புரொமோ

அடுத்த வார எபிசோடின் புரொமோவில், பாண்டியன் தன்னை காதலிக்கும் பெண்ணிடம் நீ என் வீட்டில் இருப்பாயா உனக்கு பிடிக்குமா என கேட்கிறார்.

அவர் உடனே தனது சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியும் என கூற, அவர் உடனே எனது அண்ணன் சேரனை திருமணம் செய்துகொள்வாயா என கேட்கிறார். இதைக்கேட்டு அந்த பெண் கடும் ஷாக் ஆகிறார். இதோ புரொமோ, 

NO COMMENTS

Exit mobile version