Home சினிமா அய்யனார் துணை தெலுங்கு ரீமேக்கில் Lead ரோலில் நடிக்கும் தமிழ் சீரியல் நடிகர்… யார் தெரியுமா,...

அய்யனார் துணை தெலுங்கு ரீமேக்கில் Lead ரோலில் நடிக்கும் தமிழ் சீரியல் நடிகர்… யார் தெரியுமா, குவியும் வாழ்த்து

0

அய்யனார் துணை

விஜய் டிவியில் இந்த வருடம் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு தொடர் ஒளிபரப்பாக தொடங்க ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். எத்தனையோ அண்ணன்-தம்பிகள் கதை வந்துள்ளது, ஆனால் இந்த தொடருக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போது கதையில் தங்களது குல தெய்வ கோவிலுக்கு நடேசன் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கு எனது குடும்பத்திற்காக நான் பரிகாரம் செய்வேன் என நிலா தீச்சட்டி எல்லாம் எடுத்துள்ளார்.

இன்னொரு பக்கம் பாண்டி ஊரில் இல்லை என தெரிந்துகொண்ட வானதி அண்ணன் திடீரென திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய பின் கடைசியில் நின்றுவிட்டது. நான் கர்ப்பமாக உள்ளேன் என வானதி கூற அனைவருமே செம ஷாக்.

இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்… யாருமே எதிர்ப்பார்க்கவில்லையே…

ரீமேக்

தமிழில் ரசிகர்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் இப்போது தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இந்த தொடரில் Lead ரோலில் தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகர் தீபக்குமார் நடிக்க உள்ளாராம்.

இவர் என்றென்றும் புன்னகை, ஈரமான ரோஜாவே 2, மனசெல்லாம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version