Home சினிமா செழியனை காப்பாற்ற பாக்கியா எடுத்த முயற்சி, கடைசியில்… பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ

செழியனை காப்பாற்ற பாக்கியா எடுத்த முயற்சி, கடைசியில்… பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ

0

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் பாக்கியலட்சுமி.

இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் சமீபத்தில் 7 மணிக்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் கதையில் விறுவிறுப்பு குறையவே நேரம் மாற்றம் நடத்தப்பட்டதாக ரசிகர்கள் நிறைய கமெண்ட் செய்து வந்தார்கள்.

புரொமோ

இப்போது கதையில் பாக்கியா தொடங்கிய புதிய ரெஸ்டான்டால் செழியனுக்கு பிரச்சனை ஏற்பட்ட கதைக்களம் செல்கிறது.

பாக்கியாவிடம் MLA தவறாக நடந்துகொண்டதை பார்த்ததால் கோபத்தில் செழியன் அவரை அடித்துவிடுகிறார். இதனால் MLA, செழியன் மீது புகார் கொடுத்த போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.

செழியனை வெளியே கொண்டு வர பாக்கியா எப்படியோ போராடி அவரை வெளியே கொண்டு வருகிறார். இதோ அம்மா-மகன் பாசப்போராட்டத்தின் எமோஷ்னல் புரொமோ,

NO COMMENTS

Exit mobile version