Home சினிமா சீரியலில் நடிக்கும் ஈஸ்வரிக்கும் பாக்கியலட்சுமிக்கும் இப்படியொரு கனெக்ஷனா?… பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

சீரியலில் நடிக்கும் ஈஸ்வரிக்கும் பாக்கியலட்சுமிக்கும் இப்படியொரு கனெக்ஷனா?… பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

0

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒரே அழுகாட்சி எபிசோடாக பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது.

ராதிகாவின் கர்ப்பம் கலைந்ததற்கு ஈஸ்வரி தான் காரணம் என்ற என கோபியும் தனது அம்மாவை நம்பாமல் வீட்டைவிட்டு வெளியே செல்ல கூறினார்.

இதனால் மனம் தாங்காமல் எனது மகனும் என்னை நம்பவில்லையே என ஈஸ்வரி அழுதது அழுதபடியாக உள்ளார்.

அவரை சமாதானம் செய்ய இப்போது பாக்கியா அவரை அழைத்துக்கொண்டு கும்பகோணம் செல்கிறார்.

மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகிய ஷபானா புதிய தொடர்… அவரே பதிவிட்ட தகவல்

ஈஸ்வரி யார்

இந்த தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பவரின் உண்மையான பெயர் ராஜலட்சுமி. இவர் தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம்.

அதோடு 1988ம் ஆண்டு வெளியான சூரசம்ஹாரம் படத்தில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளாராம். 

NO COMMENTS

Exit mobile version