Home சினிமா இனி எனக்கு பிரச்சனையே இல்ல.. நடிகர் பாவா லட்சுமணன் எமோஷ்னல் Interview

இனி எனக்கு பிரச்சனையே இல்ல.. நடிகர் பாவா லட்சுமணன் எமோஷ்னல் Interview

0

பிரபல காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன் வீட்டில் கரெண்ட் பில் கூட கட்ட முடியாமல் கஷ்டப்படுவதாக கூறி இருந்தார்.

அவருக்கு தற்போது சோலார் சிஸ்டம் அன்பளிப்பாக கிடைத்து இருக்கிறது. அது பற்றி எமோஷ்னல் பேட்டி இதோ.

Source: https://cineulagam.com/article/bava-lakshmanan-emotional-interview-1721339870

NO COMMENTS

Exit mobile version