Home சினிமா பிக் பாஸ் கொண்டாடட்டம்.. வெளிவந்த தீபக், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின் புகைப்படங்கள்.. இதோ

பிக் பாஸ் கொண்டாடட்டம்.. வெளிவந்த தீபக், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின் புகைப்படங்கள்.. இதோ

0

பிக் பாஸ் 8

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.

மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரன், பிக் பாஸ் 8 டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை.. யாரும் எதிர்பார்க்காத மூத்த நடிகை

ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவு வந்தபிறகு, சில வாரங்களில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்படும். இதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொள்வார்கள்.

பிக் பாஸ் கொண்டாடட்டம்

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8ன் கொண்டாடட்டம் விஜய் டிவியில் நடந்து முடிந்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு நேற்று நடந்த நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதில் முத்துக்குமரன், தீபக், மஞ்சரி, ஜாக்குலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதே போல் ஜெப்ரி மற்றும் ரயான் உடன் சௌந்தர்யா கொடுத்த எண்ட்ரியும் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. அநேகமாக இந்த பிக் பாஸ் கொண்டாட்டம் அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version