Home சினிமா திருவண்ணாமலையில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்.. என்னென்ன பாருங்க

திருவண்ணாமலையில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்.. என்னென்ன பாருங்க

0

திருவண்ணாமலை என்றாலே எல்லோர் நினைவுக்கும் வருவது அண்ணாமலையார் தான். ஆன்மீக நகரமாக இருக்கும் திருவண்ணாமலையில் இருக்கும் சில முக்கிய தியேட்டர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

சக்தி சினிமாஸ்

3 ஸ்கிரீன்களை கொண்ட சக்தி சினிமாஸுக்கு திருவண்ணாமலையில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

4K projectors, Dolby Atmos, AC, சொகுசாக அமர recliner seating போன்ற வசதிகள் சிறப்பாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சினிமாஸ்

செங்கம் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகில் இந்த தியேட்டர் அமைந்து இருக்கிறது.

Barco 2K Projector இந்த தியேட்டரில் இருக்கிறது.

MKG பிலிம் பேலஸ்

திருவண்ணாமலை அருகில் மங்களம் என்ற இடத்தில் இந்த MKG பிலிம் பேலஸ் அமைந்திருக்கிறது.

இந்த திரையரங்கில் Christie RGB Laser மற்றும் QSC Dolby Atmos ஆகியவை இருக்கின்றன.

V.A.B தியேட்டர்

செய்யார் பகுதியில் அமைந்து இருக்கிறது இந்த V.A.B Theatre.

அந்த பகுதி மக்களை அதிகம் கவர்ந்த தியேட்டர்களில் இதுவும் ஒன்று. 

Source: https://cineulagam.com/article/best-theatres-in-tiruvannamalai-in-tamil-1751850883

NO COMMENTS

Exit mobile version