Home இலங்கை சமூகம் பார்வையாளர்களுக்காக றீ(ச்)ஷா அறிமுகப்படுத்தியுள்ள ReeCha App

பார்வையாளர்களுக்காக றீ(ச்)ஷா அறிமுகப்படுத்தியுள்ள ReeCha App

0

கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களையும் ReeCha – Mobile App மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

றீ(ச்)ஷாவிற்கு வருகை தருவோர் இந்த App ஐ download செய்வதன் மூலம் தங்களுக்கு தேவையான சேவைகளை இலகுவான முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த App இனுள் நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளல், தங்குமிடங்களை முன்பதிவு செய்தல், உணவகங்கள், கடைகள், Top Up, விளையாட்டுக்கள், விலைக் கழிவு, வாகன சேவை போன்ற விடயங்கள் காணப்படுகின்றன.

இந்த நிலையில்,  ReeCha-App குறித்த மேலும் பல விடயங்களை அந்த நிறுவனத்தின் தலைவர் கீழே உள்ள காணொளி மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

https://www.youtube.com/embed/D3qLTA7dGh0

NO COMMENTS

Exit mobile version