Home சினிமா மகள் இருக்கும்போது முதலில் மகனுக்கு திருமணம் செய்த பாக்கியராஜ்! – காரணம் இதுதான்

மகள் இருக்கும்போது முதலில் மகனுக்கு திருமணம் செய்த பாக்கியராஜ்! – காரணம் இதுதான்

0

இயக்குனர், ஹீரோ, குணச்சித்திர நடிகர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் பாக்கியராஜ்.

அவரது மகன் சாந்தனுவும் பிரபல நடிகராக தான் இருந்து வருகிறார். அவர் சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் திருமணத்தின் போது பத்திரிகையாளர்களுக்கு பாக்கியராஜ் எழுதிய கடிதம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

மகனுக்கு முதலில் திருமணம் செய்வது ஏன்

அந்த கடிதத்தில் தனது மகனுக்கு முதலில் திருமணம் செய்வது ஏன் என பாக்கியராஜ் விளக்கி இருக்கிறார்.

மகள் சரண்யா சிறிது காலம் கழித்து திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியதால் தான் மகனுக்கு திருமணம் செய்கிறேன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
   

Source: https://cineulagam.com/article/bhagyaraj-letter-on-why-his-son-got-married-first-1714127896

NO COMMENTS

Exit mobile version