Home சினிமா ‘என் இனிய தமிழ் மக்களே, இயக்குநர் பாரதிராஜா சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

‘என் இனிய தமிழ் மக்களே, இயக்குநர் பாரதிராஜா சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

0

பாரதிராஜா

தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக இருப்பவர் இயக்குநர் பாரதிராஜா. 1977ல் தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர், காதலை பல கோணங்களில் நமக்கு காட்டினார்.

பாரதிராஜா 16 வயதினிலே படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின் பல ஹிட் படங்கள் கொடுத்து தற்போது இயக்குநர் இமயம் என அனைவரும் கொண்டாடும் அளவுக்கு ஒரு நிலையில் இருக்கிறார்.

மக்கள் மனம் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ

தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவர், கடைசியாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். அந்த ரோல் மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டப்பட்டது.

6 முறை தேசிய விருது, நான்கு முறை பிலிம்பேர் விருது, பத்ம ஸ்ரீ விருது என்று இவர் வாங்கிய விருதுப் பட்டியலும் ஏராளம்.

இத்தனை கோடியா? 

இந்நிலையில், இன்று தனது 84 – வது பிறந்தநாளை கொண்டாடும் பாரதிராஜா சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவருக்கு சுமார் ரூ. 80 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version