Home சினிமா பிக் பாஸ் 8 உத்தேச போட்டியாளர்கள் இறுதி லிஸ்ட்! யாரெல்லாம் வருகிறார்கள் பாருங்க

பிக் பாஸ் 8 உத்தேச போட்டியாளர்கள் இறுதி லிஸ்ட்! யாரெல்லாம் வருகிறார்கள் பாருங்க

0

வரும் அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் அடுத்த சீசன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 7 சீசன்கள் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.

மேலும் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது.

மனைவி பற்றி போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி! அதிர்ச்சி குற்றச்சாட்டு

உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட்

வெளியான தகவல்களின்படி பிக் பாஸ் 8 உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் இதுதான்.

1. குரேஷி (விஜய் டிவி காமெடியன்)

2. அருண் பிரசாத் (பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்)

3. செந்தில் (காமெடியன்)

4. ஷாலின் ஸோயா (குக் வித் கோமாளி பிரபலம்)

5. ரியாஸ் கான் (நடிகர்)

6. பூனம் பஜ்வா (கவர்ச்சி நடிகை)

7. ஜெகன் (காமெடி நடிகர்)

8. ரஞ்சித் (90ஸ் ஹீரோ, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்)

9. அமலா ஷாஜி (ஆன்லைன் பிரபலம்).

10. சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேர பாடல் புகழ் நடிகை).

11. ப்ரீத்தி முகுந்தன் (கவின் உடன் ஸ்டார் படத்தில் நடித்தவர்)

12. டிடிஎப் வாசன் (பைக் ரைடு சர்ச்சை பிரபலம்).

13. ஜாக்குலின் (விஜய் டிவி முன்னாள் தொகுப்பாளர்)

14. ரவீந்தர் சந்திரசேகர் (தயாரிப்பாளர்)

15. பவித்ரா ஜனனி (சீரியல் நடிகை)

16. அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை)

17. வினோத் பாபு (சீரியல் நடிகர்) 

NO COMMENTS

Exit mobile version