சினிமா பிக் பாஸ் அர்ச்சனா.. அழகிய போட்டோஷூட் By Admin - 12/06/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber பிக் பாஸ் 7ம் சீஸனின் டைட்டில் ஜெயித்தவர் அர்ச்சனா ரவி. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் அந்த நிகழ்ச்சி மூலமாக கிடைத்திருக்கிறார்கள். தற்போது அழகிய உடையில் அர்ச்சனா கொடுத்த போட்டோஷூட் இதோ.