லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ஒருவர் தான் நடிகை லாஸ்லியா.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிக்பாஸ் பக்கம் வந்தவர் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ந்து நிறைய படங்கள் நடித்த வண்ணம் உள்ளார்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் புடவையில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
