Home சினிமா பிக்பாஸ் முத்துக்குமரன் முதல் வேலையாக யார் வீட்டுக்கு சென்றிருக்கிறார் பாருங்க! வீடியோ

பிக்பாஸ் முத்துக்குமரன் முதல் வேலையாக யார் வீட்டுக்கு சென்றிருக்கிறார் பாருங்க! வீடியோ

0

விஜய் டிவியின் பிக் பாஸ் 8ம் சீசனில் அதிகம் வாக்குகள் பெற்று முத்துக்குமரன் தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார்.

தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் நேற்று வீடியோ வெளியிட்டு இருந்தார்.

தீபக் வீட்டில்

இந்நிலையில் இன்று முத்துக்குமரன் மற்றொரு போட்டியாளரான தீபக் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

45 வயதில் கூட தீபக் ஓடும் வேகத்தை தன்னால் மிஞ்ச முடியவில்லை என முத்துக்குமரன் தீபக் மனைவியிடம் கூறி இருக்கிறார்.

அந்த வீடியோவை நீங்களே பாருங்க.  

NO COMMENTS

Exit mobile version