Home சினிமா மாரி செல்வராஜின் பைசன் படத்தின் தமிழக உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனையா

மாரி செல்வராஜின் பைசன் படத்தின் தமிழக உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனையா

0

பைசன்

வாழை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் பைசன்.

இப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்க துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்.

காந்தி கண்ணாடி திரை விமர்சனம்

அண்மையில் பைசன் படத்திலிருந்து முதல் பாடல் தீக்கொளுத்தி வெளிவந்தது. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

தமிழக திரையரங்க உரிமை

இந்த நிலையில், பைசன் படத்தின் தமிழக திரையரங்க உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தமிழக உரிமையை ரூ. 15 கோடிக்கு முன்னணி விநியோகஸ்தரான 5 ஸ்டார் செந்தில் வாங்கியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version