கறுப்பு ஜூலை நினைவேந்தல் நேற்றையதினம் (27)நெல்லியடி பேருந்து
நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் மாலை 7 மணி அளவில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தலில் கட்சின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள்
உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
