Home உலகம் உக்ரைன் ஜனாதிபதியை மலைபோல் காக்கும் வீரர்கள் : கிண்டலடிக்கும் ரஷ்ய ஊடகம்

உக்ரைன் ஜனாதிபதியை மலைபோல் காக்கும் வீரர்கள் : கிண்டலடிக்கும் ரஷ்ய ஊடகம்

0

ரஷ்யா(russia)- உக்ரைன்(ukraine) போருக்கு மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை(volodymyr zelenskyy) சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.

ரஷ்ய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

கேலி செய்துள்ள ரஷ்ய ஊடகம்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒரு புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டபோது, மெய்க்காப்பாளர்கள் அவரைப் பாதுகாப்பதைக் காட்டும் படத்தைப் RT பகிர்ந்து கேலி செய்துள்ளது.

கண்காட்சியில் ஜெலென்ஸ்கி ‘டு கில் எ டைரண்ட்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படிக்க எடுத்ததாகக் கூறப்படுகிறது.     

   

NO COMMENTS

Exit mobile version