Home சினிமா 49 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் பாலிவும் நடிகை ஷில்பா ஷெட்டியின் போட்டோ ஷுட்

49 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் பாலிவும் நடிகை ஷில்பா ஷெட்டியின் போட்டோ ஷுட்

0

ஷில்பா ஷெட்டி

பாலிவுட் சினிமாவில் 90களில் கலக்கிய டான் நடிகைகளில் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி.

49 வயதாகும் இவர் 30 வயது பெண் போலவே தோற்றம் அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். யோகா, உடற்பயிற்சி, சத்தான உணவின் மூலம் தனது உடலை பிட்டாக வைத்து வருகிறார்.

நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம். 

Source: https://cineulagam.com/article/bollywood-actress-shilpa-shetty-latest-photoshoots-1729158921

NO COMMENTS

Exit mobile version