Home இலங்கை சமூகம் இலங்கைக்கு வருகை தரவுள்ள பொலிவுட் திரைப்பட நடிகர்

இலங்கைக்கு வருகை தரவுள்ள பொலிவுட் திரைப்பட நடிகர்

0

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் (Hrithik Roshan) இலங்கைக்கு (Sri Lanka) வருகை தர
உள்ளார்.

இலங்கையின் கனவுகள்
நகரம் என்ற (சிட்டி ஒப் ட்ரீம்ஸ்) விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு
விழாவுக்காக அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இதனடிப்படையில், 2025 ஒகஸ்ட் இரண்டாம் திகதி அவர் இலங்கை வரவுள்ளார்.

திறப்பு விழா

முன்னதாக இந்த நிகழ்வில் சாருக்கான் பங்கேற்கவிருந்த நிலையில் அவரின் பயணம்
எதிர்பாராத வகையில் ரத்துச்செய்யப்பட்டது.

இதனையடுத்தே, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் குறித்த நிகழ்வுக்காக
இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version