Home சினிமா இளசுகளின் புது கிரஷ் ‘ருக்மிணி வசந்த்’துக்கு பிடித்த 10 விஷயங்கள் இவைதானாம்

இளசுகளின் புது கிரஷ் ‘ருக்மிணி வசந்த்’துக்கு பிடித்த 10 விஷயங்கள் இவைதானாம்

0

நடிகை ருக்மிணி வசந்த் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த காந்தாரா படம் பெரிய ஹிட் ஆகி வசூலை குவித்தது.

தமிழில் அவர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்து இருந்தார். இருப்பினும் அந்த படத்திற்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது.

பிடித்த விஷயங்கள்

இந்நிலையில் ருக்மிணி வசந்த் தனக்கு பிடித்த 10 விஷயங்களை பட்டியலிட்டு இருக்கிறார். அது என்னென்ன என பார்க்கலாம்.

புத்தகங்கள், கலர்ஃபுல் பிளேட் உணவு, மலர்கள், சூர்ய அஸ்தமனம், கடற்கரை, வீசும் காற்று, குதிரை சவாரி, ஐஸ்கிரீம், தன் வேலை மற்றும் இயற்கை எழில் உள்ள இடத்தில் நடப்பது..

இந்த விஷயங்கள் எல்லாம் தனக்கு பிடிக்கும் என ருக்மிணி கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version