Home இந்தியா உலகின் முதல் ட்ரோன் யுத்தம் : வான் பரப்புகளில் அட்டகாசம் செய்யும் இரும்பு பறவைகள்

உலகின் முதல் ட்ரோன் யுத்தம் : வான் பரப்புகளில் அட்டகாசம் செய்யும் இரும்பு பறவைகள்

0

இந்திய (India) – பாகிஸ்தான் (Pakistan) யுத்தம் உலக போரியலில் ஒரு புதிய அத்தியாயமாக ஆரம்பமாகிறது. 

இதுவே உலகின் மிதலாவது ட்ரோன் யுத்தம் என்று சொல்லுமளவிற்கு நாளாந்தம் 500 ற்கும் அதிகமான ஆளில்லா தாக்குதல் விமானங்களை பயன்படுத்தும் நகர்வுகள் உற்றுநோக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரை இன்னும் ஒரு முழுநேர யுத்தமாகிதனை கொள்ளாத போதிலும் பாகிஸ்தானோ
ஒரு கட்டமைக்கப்பட்ட யுத்தமாகவே நகர்த்திக்கொண்டிருக்கிறது.

உலகின் ட்ரோன்களின் பலம் கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தைப்பெறும் பாகிஸ்தானும் அதி நவீன ஆபத்துகளை விளைக்கும் ட்ரோன்களை உற்பத்தி செய்கின்ற துருக்கியும் ராணுவ உபகரன உற்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சை கண்டுள்ள சீனாவும் இணைந்து இந்தியா மீது முழுமூச்சான ட்ரோன் யுத்தம் ஒன்றை மேற்கொள்வதை அவதானிக்கும் அதே வேளை இதை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது என்பது தொடர்பாகவும் இரு நாடுகளின் கடந்த 24 மணித்தியால இழப்புகளை பற்றியும் பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.

https://www.youtube.com/embed/QELUrrao4xs

NO COMMENTS

Exit mobile version