Home சினிமா அரசியல் அறிவு இருக்கா..? விஜய்யின் கட்சி குறித்து ஓபனாக பேசிய போஸ் வெங்கட்

அரசியல் அறிவு இருக்கா..? விஜய்யின் கட்சி குறித்து ஓபனாக பேசிய போஸ் வெங்கட்

0

போஸ் வெங்கட்

கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக மக்கள் பிரம்மித்து பார்க்கும் வகையில் ஒரு விஷயம் நடந்தது. அதான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பட பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. 

8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. கட்சி மாநாடு நடந்ததும் எல்லோரும் வாழ்த்து கூறி வந்த நிலையில் நடிகர் போஸ் வெங்கட் தனது சமூக வலைதளங்களில் ஒரு டுவிட் போட்டார். 

தற்போது தனது டுவிட் குறித்தும், விஜய்யின் கட்சி குறித்தும் ஓபனாக பேசியுள்ளார் போஸ் வெங்கட், இதோ, 

Source: https://cineulagam.com/article/bose-venkat-interview-about-tvk-vijay-1732524557

NO COMMENTS

Exit mobile version